tamizhar தொடர்ந்து உயரும் தங்கம் விலை நமது நிருபர் ஆகஸ்ட் 7, 2019 தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. திங்களன்று (ஆக. 5) பவுனுக்கு ரூ.352 அதிகரித்து ரூ.27 ஆயிரத்து 680 ஆக இருந்தது